“நான் பேச விரும்பவில்லை ” ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் குறித்து MS தோனியின் ஆதங்கம்..!!
ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சு, பேட்டிங் செயல்பாட்டில் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். துவக்கத்தில் எங்கள் அணி வெற்றியின் விளிம்பில் இருந்தாலும் நடுவர் எங்களை தோல்வியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றுவிட்டார். தோல்வியின் பிடியில் சிக்கி தவித்ததால் போராடி டிரா செய்தோம். குறிப்பாக எங்களது பேட்டிங் நுணுக்கம் எடுபடாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஆட்டம் டிரா ஆனது வருத்தம் இல்லை. நடுவரின் முடிவுதான் வருத்தம் அளிக்கிறது. ஆடுகளத்தில் சில சம்பவங் களை நான் பேச விரும்பவில்லை. அதற்கான அபராதத்தை சந்திக்க விருப்பமில்லை.
DINASUVADU