மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்…!!!

பொதுவாக பெண்களை விட ஆண்களே, அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் எல்லா வேலைகளிலும் செய்யும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகின்றன்றனர்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள் :

  • செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மோளம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
  • இசை கேட்ட்கும் போது மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
  • தோட்ட வேலைகளை கவனித்தல்
  • அதிகமாக யோசிக்காமல், முடிந்த வரை இளைப்பாறுதல் நல்லது.
  • வேலைக்கு சென்று வீடு வரும் போது முடிந்த வரை இளைப்பாற வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment