“பிஜேபி யை விழ்த்த அதிரடி திட்டம்” போபாலில் ஆலோசனை கூட்டம்..!!

Default Image

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க, இடதுசாரிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி போபாலில் கூடி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்