விவேகம் சாதனையை தூக்கி அடித்த சிம்டங்காரன்! சர்காரின் யு டியூப் ரெகார்டஸ்!!
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விவேகம் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த சர்வைவா பாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடல் இதுவரை யு டியூபில் 3 லட்சம் பேர் லைக்ஸ் அள்ளியது.
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படத்தில் இருந்து சிங்கள் ட்ராக் சிம்டங்காரன் எனும் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இப்பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 3 லட்சம் லைக்ஸ் அள்ளியது. மேலும் இதுவரை 3 மில்லியன் ஹிட்ஸை அள்ளியுள்ளது. இன்னும் ஒரு நாள் கழித்து ஒரு கோடி ஹிட்ஸை அள்ளும் என எதிர்பார்க்க படுகிறது.
DINASUVADU