அன்புமணி ராமதாஸின் நீண்டநாள் தாடி ரகசியம் வெளிவந்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அவர் நீண்ட நாளாக தாடி வளர்த்து வந்தார். இதனை நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக கூறி வந்தனர்.
இன்னும் சிலர் அவர் முதலமைசாசர் ஆகும் வரை தாடி எடுக்கமாட்டார் என கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர் தான் ஏன் தாடி வளர்த்தேன் என தற்போது கூறியுள்ளார். அதுஎன்னவெனில், தனது மகள்கள் தான் தாடி வளர்க்க வேண்டும் என்று விரும்பியதால், அவர்கள் ஆசைக்காக நான் தாடி வளர்த்தேன் என கூறியுள்ளார்.
DINASUVADU