வெளிவருகிறது த்ரிஷாவின் அடுத்த அதிரடி! பரமபதம்!!

Default Image

நடிகை த்ரிஷா சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இன்னமும் பல ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருக்கிறார். இவர் கதாநாயகனுக்கு நாயகியாக மட்டுமின்றி, தன்னை முன்னிலைபடுத்தும் கதைகளிலும் நடித்து வருகிறார்.

அதில் அடுத்தாக அவர் முதன்மை கதாபாத்திரமாக நடித்து வரும் திரைப்படம் பரமபதம் விளையாட்டு! இப்படத்தை திருஞானம் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்