ஆண்களின் சக்தி குறைவாக இருந்தால் கவலை வேண்டாம்..!!

men have less power

ஆண் சக்தி இழந்து இல்லற வாழ்கை கவலையை போக்க உங்களுக்கான ஆலோசனைகள் கிழே..:

சின்ன வெங்காயத்தை 4தினமும் பச்சையாக மென்று சாப்பிட்டு மோர் குடித்துவர ஆணின் சக்தி  பெருகும்பேரிச்சம் பழம் பசும் பாலுடன் சாப்பிட ஆணின் சக்தி திரவம் கூடும்

முருங்கை பிஞ்சு காய் சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து சாப்பிட்டு வர காம உணர்ச்சி கூடும்

ஆணின் சக்தி திரவம்  அதிகரிக்க முருங்கை பிசினை போடி செய்து வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கவும் விந்து திடமாகும்

முருங்கை பூவை மென்று சாப்பிட்டாலும் பலன் தரும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்