திரையுலகில் மீண்டும் ஹீரோவான அப்புக்குட்டி…!!!

Default Image

காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர் சாமி இவர்களின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார்.அதன் பின்பு மன்னாரு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கும்  கிடைக்காததால் மீண்டும் காமெடியனாக நடித்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வாழ்க விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டார்.

அப்புக்குட்டி கூறியதாவது : இந்த படத்தில் கதை தான் ஹீரோ. நான் ஹீரோ இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். போராட்டம் நிறைந்த ஒரு விவசாயிக்காக நடிக்கிறேன் என்று கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்