“2 வருடமாக பயங்கரவாத பாதிப்பு 3 நாடு இந்தியா”பாகிஸ்தான் இடத்தை பிடித்த இந்தியா..!!
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்து அமெரிக்கா ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. 2015ம் ஆண்டு வரை இந்த பட்டியலில் பாக்., தான் 3வது இடத்தில் இருந்து வந்தது.
இதே போன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அதிகம் நடத்தும் அமைப்பாக தாலிபன் மற்றும் அல் ஷபாப் அமைப்புக்கள் இருந்து வருகின்றன.இந்தியா பயங்காரவாத தாக்குதல் பட்டியலில் 3 இடம் பிடித்துள்ளது நாட்டு மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU