ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ..!மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன்
நவம்பர் 27-ந் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்று அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27-ந் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.