அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலும், முறைகேடுகளும் விரைவில் அம்பலத்திற்கு வரும்…!டிடிவி.தினகரன் எச்சரிக்கை

Default Image

அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலும், முறைகேடுகளும் விரைவில் அம்பலத்திற்கு வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலும், முறைகேடுகளும் விரைவில் அம்பலத்திற்கு வரும்.அதேபோல் பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து, சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்