மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு : அக்டொபர் முதல் வாரத்தில் துவங்குகிறது…!!!

மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு அக்டொபர் முதல் வாரத்தில் நடைபெறும் என மறுத்து கல்வி இயக்குநராக தேர்வு குழு தெரிவித்துள்ளது. மருத்துவம் சார்ந்த பட்டயப்படிப்புக்கு 15,800 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்றும் அதில் 14,767 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment