வங்கதேசம் முதல்விக்கெட்டை இழந்தது 16 / 2 ஓவர்
ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இந்திய அணி.தற்போது பங்களாதேஷ் 15 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.அந்த அணியின் லிட்டன் தாஸ் 16 பந்துகளில் 7 ரன் எடுத்து புவனேஷ்குமார் பந்திலும் , நஷ்முல் 14 பந்துகளில் 7 ரன் எடுத்து பூம்பரா பணத்திலும் ஆட்டமிழந்தனர்.
DINASUVADU