செக்க சிவந்த வானம் படம் வெளியிட விலங்குகள் நல வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது…!!!!
மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திற்கு தடையில்லா சான்று தர விலங்குகள் நல வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 27ம் தேதி செக்க சிவந்த வானம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாய்கள் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் தடையில்லா சான்று தர விலங்குகள் நல வாரியம் மறுத்துள்ளது.