என்னது விராட் கோலி நடிகர் ஆகிட்டாரா…! பர்ஸ்ட் லுக் வேற வந்துட்டாம்….!!!
கிரிக்கெட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்கவே முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் இங்கே பிரபலம். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்பொது வேறொரு களத்தில் இறங்கியுள்ளார்.
அதாவது அவர் நடிகராக களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. அவர் டுவிட்டர் பக்கத்தில், 10 வருடத்திற்கு பிறகு மற்றோரு அறிமுகம்.
TRAILER THE MOVIE என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோழி புதிய லுக்கில் இருக்கிறார்.