நான் தல ரசிகை தான்…! ஆனா எனக்கு விஜய் கூட நடிக்க தான் ஆசை…!!!
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும்.
அது போல நடிகை அதிதி தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் அஜித் ரசிகையாக இருந்தாலும் விஜய் கூட நடிக்க ஆசை என கூறியுள்ளார்.
” நான், தல ரசிகை. ஆனால், விஜய் உடன் நடிக்க ஆசை. தமிழ் திரையுலகை பொறுத்தவரை அனைவருக்கும் உள்ள ஆசை இது ” என அவர் அளித்துள்ள பெட்டியில் தெரிவிதுள்ளார்.