9 ஆவது விக்கெட்டையும் இழந்தது வங்கதேசம்

Default Image

ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய  ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது..இதன் பின்னர் 256 ரன்களை இலக்காக கொண்டு  வங்கதேச அணி களமிறங்கி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருகிறது.தற்போது வங்கதேச அணி 41.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து திணறி வருகிறது.

வங்காளதேச அணி வெற்றி பெற 137 ரன்கள் தேவை உள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்