வங்கதேசம் 37 ஓவருக்கு 112/8

Default Image

ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய  ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது..இதன் பின்னர் 256 ரன்களை இலக்காக கொண்டு  வங்கதேச அணி களமிறங்கி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருகிறது.தற்போது வங்கதேச அணி 37 ஓவர்களில் 112 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து திணறி வருகிறது.

வங்காளதேச அணி வெற்றி பெற 144 ரன்கள் தேவை உள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்