பாலா இயக்கத்தில் உதயநிதியா?!
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் உதயநிதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பாலா தற்போது விக்ரமின் மகன் துருவ்வை வைத்து வர்மா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடிந்த பிறகு உதயநிதி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாய்க்க படுகிறது.
DINASUVADU.