அடுத்தடுத்து என 9 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்
இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தற்போது 160 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்துள்ளது.இறுதியாக பாஹிம் அஷ்ரப் 44 பந்துகளில் 21 ரன் எடுத்து பும்ராஹ் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.அவரை தொடர்ந்து ஹசன் அலி 3 பந்துகளில் 1 ரன் எடுத்து புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
DINASUVADU