தளபதின்னா சும்மாவா?! யூடியூப்பை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!
தளபதி விஜய்தான் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று சொல்லும் அளவிற்க்கு நாளுக்கு நாள் அவரது ரசிகர் பட்டாளமும்.அதிகரித்து வருகிறது. அவரது படங்களும் புதிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் சென்ற வருட தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் வசூலில் சுமார் 200 கோடியை தாண்டியது. இப்படம் தற்போது பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வரவேற்பை பெற தயாராகி வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் யூடியூபில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அது, மெர்சல் பட்த்தின் மொத்த பாடல்களும் 35 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. இதனை பாடலை வெளியிட்ட சோனி நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
DINASUVADU