அஜித்தால மட்டும் தான் காரை வைத்து மிகச்சிறப்பாக படத்தில் நடிக்க முடியும் என கூறுகிறார் பிரபல இயக்குனர் :
அஜித் நடிப்பு என்பது மட்டுமல்லாமல் பல விஷயங்களில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர்.
இப்பொது கூட தகுஷா குழுவினருக்கு விமான பயிற்சி கொடுத்து வருகிறார்.
பர்மா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தரணி தரண் அவர்களுக்கு அஜித்தை வைத்து இயக்க ஒரு படம் தயார் செய்துள்ளாராம். 10 கார்கள் வைத்து சேஸிங், ஆக்ஷன் என கதையே கார் வைத்து போகும் அளவிற்கு ஒரு கதை இருக்காம்.
இந்தியாவிலேயே காரை வைத்து வரும் படத்திற்கு அஜித்தால் மட்டுமே நடிக்க முடியும். ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அவரை சந்தித்து கதை சொல்ல ஆசைப்படுகிறேன், கனவும் இது தான் என பேசியுள்ளார்.