நடிக்க தான் முடியல…!!! அவரோட காட்சிகளை டப்மாஸாவது பண்ணுவோம்னு களமிறங்கிய நடிகை….!!!
தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆகும் அனைத்து ஹீரோயின்களுக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். ஆனால், ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு அமைகின்றதுக்கு.
அந்த வகையில் ப்ரேமம் அனுபமாவிற்கு மட்டும் அந்த ஆசை இல்லாமல் போகுமா, அவரும் விஜய்யுடன் நடிக்க விருப்பப்பட்டு தான் வருகின்றார்.
அவருடன் நடிக்கமுடியவில்லை என்றால், அவர் படங்களின் காட்சிகளை டப்ஸ்மாஷ் செய்யலாம்