முக்கிய செய்தி : இரும்புத்திரை இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

Default Image

நடிகர் விஷால் , அறிமூக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து தரமான வெற்றியை பதிவு த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, மக்களுக்கு ஆன்டராய்டு போனில் நடக்கும் தவறுகளையும், அதற்கான விழிப்பணர்வையும் கொடுத்தது.

ஆதலால் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். இவர் அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்று செய்ய போகிறார்.

அதன் அறிவிப்பு மற்ற விபரங்கள் சீக்கிரம் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்