நீதி வெல்லும்…! சோபியாவின் மனுவை ஏற்றது மாநில மனித உரிமை ஆணையம் :
சோபியாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும் சோபியாவையும், அவரது தந்தையையும் வரும் திங்கள்கிழமை நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.