பெரியவர்களுடன் சிறியவர்களும் சென்று பார்க்கலாம்! செக்கசிவந்த வானம் சென்ஸார்டு ஓகே!!

Default Image

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் செக்கசிவந்த வானம் . இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் இன்று சென்சார் செய்யபட்டுள்ளது. அதில் குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு சென்று பார்க்கலாம் என யு/ஏ (U/A) சான்று அளிக்கபட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்