LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனங்கள் வருவது வரை தமிழகத்தில் வானிலை குறித்த அப்டேட் வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

live dharmendra pradhan

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 8 செ.மீ, திருவாரூரில் 7 செ.மீ, குன்னூர் மற்றும் (நாகையில் 6 செ.மீ. என மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

தர்மேந்திர பிரதான் நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.தமிழ்நாடு தொடர்ந்து NEP 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்