“இலையை அசைக்க முடியாத ஸ்டாலின் தாமரை அசைக்க” பகல் கனவு…!தமிழிசை..!!
அதிமுகவை அசைக்க முடியாத ஸ்டாலின் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக தலைவர் ஸ்டாலினை வசைபாடியுள்ளார் அதில் அதிமுகவை அசைக்க முடியாத ஸ்டாலின், 23 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவை அசைத்துவிடலாம் என்பது அவரின் பகல் கனவு என்று தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.
DINASUVADU