ராணுவ வீரராக நடிக்கும் ரஜினி….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லக்னோவில் நடைபெற்று வருகிறது. சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த்  ரெட்டி குருசோமசுந்தரம் ஆகியோர் நடிக்கும் இந்தப் படடதுக்கு அனிரூத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 165-வைத்து படமான பேட்ட, கதை ஊட்டியில் நிகழ்கிறது. ஆனால் டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பேட்ட படத்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டானாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார். தற்போது லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்பில் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்