ஓஒ நம்ம கேப்டன் தான் இந்த விருத வாங்குறாரா…..?

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரன் குவிப்பதில் வல்லவர். இவர் தொடர்ந்து எல்லா போட்டிகளில் ரன் குவித்து வருவதால் இவருக்கு ரன் மெஷின் என்ற பெயரும் உள்ளது.

இந்நிலையில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் விருது வழங்க மத்திய விளையாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்