பிரியா பவானி சங்கர் யாருக்கு ஜோடியா நடிக்கிறார் தெரியுமா…?
8 தோட்டாக்கள் படத்துக்கு பிறகு டைரக்ட்டர் ஸ்ரீகணேஷ் இயக்கம் படம் குருதி ஆட்டம். மதுரையை பின்னணியாகக்கொண்ட கேங்ஸ்டர் கதையாக இது உருவாகிறது. இதில் அதர்வா ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியா பாவனி சங்கர் ஓப்பந்தமாகியுள்ளார். ராதிகா, ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.