பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து…!
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 68 -வது பிறந்த நாள் ஆகும்.பல்வேறு நாட்டின் தலைவர்களும்,இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.