நாளுக்கு நாள் கூடும் தங்கம் விலை… ஷாக் கொடுக்கும் இன்றைய நிலவரம்.!
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,803-க்கும், ஒரு சவரன் ரூ.70,424-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்தது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.20) சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனால்,வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் ஒரு கிராம் ரூ.8,070க்கும், சவரன் ரூ.64,560க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,803-க்கும், ஒரு சவரன் ரூ.70,424-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025