விளம்பரத்தில் களமிறங்கும் விக்ரம்….!!!!
விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். எல்லோருக்கும் விக்ரமை மிகவும் பிடிக்கும். இவர் நடிப்பில் இந்த வாரம் சாமி-2 திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இந்த நிலையில் விக்ரம் தற்போது தானாக முன்வந்து ஒரு விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்.
CCTV AWARNESS சம்பந்தமாக ஒரு விளம்பரத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார், இந்த விளம்பரத்திற்கு THIRD EYE என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து இருக்கும் என கூறியுள்ளார்.