நாளை மறுநாள் சர்காரின் முக்கிய அறிவிப்பு! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!!
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கத்தி, துப்பாக்கி பெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தின் இசை அக்டோபர் 2இல் வெளிவரும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் எப்போது ரிலீஸாகுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்க்கு தற்போது படதயாரிப்பு செப்டம்பர் 19 ஆம் தேதி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. நாளை மறுநாள் ஈன்ன அறிவிப்பு வருமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
DINASUVADU