அஜித், விஜய்யிடம் கேள்வி கேட்கும் சமந்தா…!!!
திருமணம் ஆன நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு அதிகம் வராது என்பது மக்களின் எண்ணம். யாரு சொன்னா திறமை இருந்தா கண்டிப்பாக திருமணத்திற்கு பிறகும் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார் நடிகை சமந்தா.
சமீபத்தில் இவரது நடிப்பில் விழியான u turn படம் திரையரங்குகளில் வெர்றின்டை போட்டு வருகிறது. இதன் கொண்டாட்டத்தில் இருக்கும் சமந்தா நிறைய புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் அஜித்- விஜய்யிடம் என்ன கேள்வி கேட்க நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர், கடந்த 15 வருடங்களில் நாளுக்கு நாள் இளைமையாகி வருகிறார், அந்த சீக்ரெட் என்ன என்று விஜய்யிடம் கேட்பாராம்.
அஜித், பிரபலங்கள் மட்டும் இல்லாது மக்களும் அதிகம் பிடித்தவர் என்று உங்களை கூறுகிறார்கள். என்னுடைய கணவரையும் சேர்த்து கூறுகிறேன், இத்தனைக்கும் உங்களை அவருக்கு அவ்வளவாக தெரியாது. இதில் என்ன சீக்ரெட் இருக்கிறது என்று இவரிடம் கேட்பாராம்.