இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்றைய தினம் (டிச.,12) எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.58,280-க்கும் கிராமுக்கு ரூ.7,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
அதே நேரம், வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கும், கிலோவுக்கு ரூ.104,000. விற்பனையாகிறது. விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live rain news
TAMIL NEWS LIVE
Keerthy Suresh Marriage
M K Stalin
WI vs ban
tea (1) (1)
RAIN UPDATE balachandran
One Nation One Election