“197 கூட்டுறவு சங்கங்களுக்கு” 2-ம் கட்ட தேர்தல்..!!ஆணையர் அறிவிப்பு..!!

Default Image

தமிழகத்தில் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பில் 197 சங்கங்களின் 2,448 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அக்.6ல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

Image result for கூட்டுறவு சங்கம்

வேட்புமனுக்களை ஆக.8-ல் மனு பரிசீலனை செய்யப்படும்என்று தெரிவித்த ஆணையர் மனு திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆக்.9-ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

மேலும் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் ஆக்.12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும்அக்.16-ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்