இவரை தெரியும்…! ஆனால் இவரோட காதல் கதை தெரியுமா…?
தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு மட்டுமல்ல இவரின் பேச்சும் பலராலும் அதிகம் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.
இவரின் மகன் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திட்டார். மகளும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவரின் மனைவியின் புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளில்யிடாமல் இருந்தார். தற்போது இவரின் கூடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் இவரின் மனைவி மலையாளியாம். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இவரின் மனைவி ஜெஸ்ஸியை 20 வயதில் திருமணம் செய்துள்ளார்.
இவர் துபாயில் வேலை செய்த பொது நண்பரின் மூலமாக அறிமுகமாகி ஆன்லைனில் ன் தான் காதலித்தாராம். இவரின் மனைவியை முதலில் சந்தித்ததே நிச்சயதார்தத்தின் பொது தானாம்.