மதுரை ஆயுதப்படைக்கு “16 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம்”..! 121 புதிய காவலர் குடியிருப்புகள் காணொலி மூலம் முதல்வர் திறப்பு..!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.முதல்வர் உடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,அமைச்சர் பலர் மற்றும் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
DINASUVADU