சீக்கிரமா வந்துருவோம்….!! வடசென்னை இசை வெளியீட்டு விழா…!!!

Default Image

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டவர் தனுஷ். இவர் நடித்த படங்கள் அனைத்து மிக பிரபலமாக பேசப்படுகிறது. இவரது படங்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு இயக்கப்படுகிறது.

தற்போது தனுஷ் இயக்கி வரும் வடசென்னை படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்