பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்….
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கட்டளைக்கால்வாய்- உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினர்.இப்போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினருமான R.நல்லக்கண்ணு அவர்கள் முடித்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்…
அடுத்த கட்ட போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.