தி.மு.க.சார்பில் இன்று முப்பெரும் விழா ….!திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை….!

Default Image

தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் தி.மு.க. உதயமான நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர்  துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் பெயரிலான விருதுகளை திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்