சிறகடிக்க ஆசை சீரியல்-முத்து இவ்வளவு நல்லவரா?. மீனாவின் ஆனந்த கண்ணீர்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 12]எபிசோடில் சத்யாவை வெளியில் எடுக்க வக்கீல் செய்த செயல் ..

muthu,meena (28) (1)

சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 12]எபிசோடில் சத்யாவை வெளியில் எடுக்க வக்கீல் செய்த செயல் ..

சத்யாவிற்காக போராடும் முத்து ;

மீனா அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சீதாவை வேண்டாம்னு சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்ல ..இதை கேட்ட சீதாவுக்கு ரொம்ப சந்தோசமாகுது இப்போ முத்துவை  பத்தி பெருமையா சொல்லிட்டு இருக்காங்க.. எங்க வீட்ல அவர தவிர வேற யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல. அவர் மாதிரியே உனக்கும் ஒரு நல்ல புருஷன்  அமையனும் அப்படின்னு எமோஷனலா பேசிட்டு இருக்காங்க. இப்போ வக்கீல் அஞ்சு லட்சம் ரெடி பண்ண சொன்னாங்க அப்படின்னு சொல்ல இதை கேட்ட மீனாவோட அம்மா  5 லட்சம் பணத்துக்கு நாம் எங்கே போறது அப்படின்னு புலம்புறாங்க ..இப்ப முத்து வட்டிக்கு பணம் கேட்டு போறாங்க.. அங்கே இரண்டு லட்சம் தான் கிடைக்கிறது. செல்வம்  25 ஆயிரம் கொடுக்கிறார்.. இப்போ இந்த விஷயத்தை மீனாவுக்கு கால் பண்ணி சொல்றாரு.

மீனா சொல்றாங்க நான் அம்மாகூட தான் இருக்கேன் .. அதுக்கு முத்து இதோ  நான் அங்கே வரேன்னு  சொல்லிட்டு போறாரு ..அந்த டைம்ல அங்கே மீனாவோட அம்மா கரும்பு மெஷினை வித்துட்டு வண்டில ஏத்திட்டு இருக்காங்க இதை பார்த்த முத்து அத்தை என்ன பண்றீங்க  இதுல தான் உங்க தொழிலே ஓடுது இப்படி பண்ணலாமா அப்படின்னு சொல்லிட்டு அதை இறக்க சொல்றாங்க. மீனாவோட அம்மா அவங்க கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் கொடுக்குறாங்க. முத்து மீனா ரூம் கட்ட சேர்த்த பணத்தையும் எடுத்து கலெக்ட் பண்றாங்க.. மொத்தமா நாலு லட்சத்து 75 ஆயிரம் தான் வருது.. இப்போ அண்ணாமலையும் கொஞ்சம் பணம் கொடுக்குறாரு இதை எடுத்துட்டு அடுத்த நாள் காலையில வக்கீல பாக்க போறாங்க. மீத பணத்தை நான் எப்படியாவது அரேஞ்ச் பண்ணிடுறேன்  சார்.. கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கெஞ்சுறாரு ..உடனே வக்கிலும்  சரி நான் உங்களை நம்புகிறேன் .

vijaya (17) (1)

விஜயாவின் மனதை மாற்றிய வக்கீல் ;

இப்போ அவங்க கிளம்பினதும் வக்கீல் ஓட அசிஸ்டன்ட கூப்பிட்டு அந்த விஜயவ பத்தி விசாரிச்சீங்களா அவங்க இப்ப எங்க இருக்கிறாங்க அப்படின்னு கேக்குறாங்க இப்ப விஜவ பார்க்க இரண்டு பேருமே கிளம்புறாங்க.. விஜயா வக்கீல் கிட்ட மீனா எப்படி  மருமகளா வந்தாங்கன்னு பழைய கதையெல்லாம்  சொல்றாங்க ..இது உங்க ஃபேமிலி விஷயம் மா அப்டின்னு வக்கீல் சொல்லுறாரு  .. விஜயா  சொல்றாங்க அவனுக்கு நீங்க எப்படியாவது தண்டனை வாங்கி கொடுங்க.. அதுக்கு அந்த வக்கீல் சொல்றாங்க இது அவன் பண்ற முதல் தடவ தப்பு தான் அதனால பெருசா தண்டனை எல்லாம் கிடைக்காது நான் வேணா ஒரு ஐடியா சொல்றேன் நீங்க இந்த கேஸ வாபஸ் வாங்குங்க ..உங்களுக்கு நான் பணம் தரேன் அப்படின்னு சொல்றாங்க. முதல்ல  விஜயா முடியாதுன்னு சொல்றாங்க.. அப்புறம் ரெண்டு லட்சம் பணம் தரேன்னு சொல்லவும் சரி நா வாபஸ் வாங்குறேன்னு ஒத்துகிறாங்க  . இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்