சிறகடிக்க ஆசை சீரியல்-ரோகிணியை மிரட்டும் சிட்டி ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 9] எபிசோடில் ரோகிணியை ஏமாற்ற  சிட்டியும் பிஏவும்  போடும் நாடகம்.

city (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 9] எபிசோடில் ரோகிணியை ஏமாற்ற  சிட்டியும் பிஏவும்  போடும் நாடகம்.

ரோகிணி சிட்டியை  பாக்க போறாங்க.. அங்க சிட்டி அந்த பிஏவ  அடிச்சு ரூம்ல வச்சிருக்காரு ..அவருக்கு குளுக்கோஸ்  ஏறிட்டு இருக்கு ..இதைப் பார்த்து ரோகினி ஷாக்கா  ஏன் இப்படி அடிச்சனு  கேக்குறாங்க.. உன்னை மிரட்ட தானே சொன்னேன்.. அதுக்கு  சிட்டி சொல்றாரு ரெண்டு அடி தான் அடிச்சேன்  அதுக்கே இப்படி ஆயிட்டான் .. ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன விட உனக்கு தான் தண்டனை அதிகமாக கிடைக்கும்னு  சொல்லி மிரட்டறாரு ..ஒரு ரெண்டு லட்சம் பணம் கொடு எனக்கு தெரிஞ்ச வைத்தியர்  கேரளாவுல இருக்காரு..  என்கிட்ட அவ்வளவு பணம் எல்லாம் இல்ல அப்படின்னு சொல்றாங்க. அப்போ இவனுக்கு ஏதாவது ஆயி போலீஸ்  உங்க வீட்டுக்கு வந்தா பரவாயில்லையா அப்படின்னு கேட்க அதுக்கு ரோஹிணி சொல்றாங்க என்ன மிரட்டுரியா? இல்ல நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் அப்படின்னு சொல்றாங்க.

Annamalai ,vijaya (1)

ஒரு வழியா ரோகினியும் சரி நான் கொண்டு வரேன் அப்படின்னு சொல்றங்க .இப்ப ரோகிணி போனதும் சிட்டி அந்த பிஏவ எழுப்புறாரு ..அப்புறம் பாத்தா தான் தெரியுது ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் ஆடுறாங்கன்னு.. இப்போ முத்துவும் மீனாவும் சத்யாவை வெளியில எடுக்கணும்னு வக்கீல பாக்க போறாங்க .. வக்கீல் சொல்றாரு இந்த பிரச்சனை ஒரே நாள்ல முடியனும்னா உங்க அம்மாவை வாபஸ் வாங்க சொல்லுங்க.. முத்துவும் சரிங்க சார்னு  கிளம்பி போறாங்க.. நேரா அண்ணாமலை கிட்ட போயி முத்து மீனா கெஞ்சுறாங்க..அவனோட     வாழ்க்கையே போயிரும்பானு முத்து கெஞ்சிராரு.. மனோஜ் சொல்றாரு அப்பா இவங்க சொல்றதெல்லாம் கேட்டு நீ அம்மாகிட்ட பேசாத அம்மாவோட பணத்தை திருடனத்துக்கு அவன் நல்லா தண்டனை அனுபவிக்கட்டும் அப்படின்னு சொல்லவும் முத்துக்கு கோவம் வந்து நீ பேசாம இருடான்னு சட்டையை புடிக்கிறாரு..

அண்ணாமலை எதுவுமே சொல்லாம கிளம்பிட்டாரு .இந்தப் பக்கம் பார்வதி வீட்ல விஜயா அண்ணாமலை பத்தி  பேசி ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. அந்த டைம்ல அண்ணாமலையும் வராரு இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க .நாளைக்கு  ப்ரோமோல அண்ணாமலை விஜயாவ வாபஸ் வாங்க சொல்றாங்க .அதுக்கு விஜயா அப்போ நான் போடுற கண்டிஷனுக்கு நீங்க ஒத்துக்கணும் அப்படின்னு சொல்றாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்