குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.58,840-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,355-க்கும் விற்பனை ஆகிறது.

gold price 5.11.2024

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியுடன் இருந்தனர். தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில்,  தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது. அதன்பிறகு வார இறுதியில் குறைந்த நிலையில், நேற்று சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,355 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கு விற்பனையாகிறது.

அதைப்போல, வெள்ளி விலை பொறுத்தவரையில், கிராமுக்கு விலை ரூ.1 குறைந்து ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate 5.11.2024
gold rate 5.11.2024 [File Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return