LIVE : த.வெ.க மாநாடு: திரளும் தொண்டர்கள்… நிரம்பி வழியும் விக்கிரவாண்டி.!!

tvk maanadu live

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே  திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாடு தொடங்குவதை முன்னிட்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர்.  இந்நிலையில், மாநாட்டில் நடைபெறும் தகவல்கள் குறித்த விவரம் நேரலையாக வழங்கப்பட்டு வருகிறது. மாநாடு பற்றிய உடனடி தகவல்களை நமது தளத்தில் தெரிந்துகொள்ளுங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVKMaanadu VIJAY Speech
Thalapathy Vijay
TVKMaanadu vijay song
Tamilaga Vettri Kazhagam Ideology Song
TVK Uruthimozhi
TVK Maanadu Vijay