அய்யயோ….! என்னாச்சி..! பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

Default Image

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது.

இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸ்ஸும் பல டஸ்க்கை கொடுத்து வருகின்றார்.

ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார்.

இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், அவரை எல்லாரும் தொக்கி செல்வது பலவும் காட்டப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்