பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம் : கன்னடத்தில் கலக்கும் விவேகம்….!!!!

Default Image

அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியை சந்தித்த படம்.

இந்நிலையில் இப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது. ஆனால், படம் கன்னடத்தில் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இப்படம் 3 வாரங்களாக வசூல் மழை பொலிந்து வருகின்றதாம். சுமார் ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் மார்க்கெட் கன்னடத்தில் பல மடங்கு அதிகரித்து வருவது தெரிகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்