அப்பிடி போடு….! பெண்கள் இனி வரதட்சணையை காரணம் காட்டி புகார் அளித்தால் இனி கைது செய்ய தேவையில்லை…..!!!
வரதட்சணை கொடுமையை காரணம் காட்டி பெண்கள் புகாரளித்தால் கைது செய்யத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 498ஏ சட்டப்பிரிவினால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவர உத்தரவிட்டுள்ளது.